1. 2017- ஆம் ஆண்டில் டொனால்ட் டிரம்ப்
பதவியேற்றபோது இசை நிகழ்ச்சியை நடத்தியது பிரபல இசைக் கலைஞர் அண்டர்வுட் தற்போதைய
2025 வருட பதவியேற்பிலும் இசைநிகழ்ச்சியை நடத்துகிறார்.
2. 1933-ஆம் ஆண்டு அமேரிக்க அரசமைப்பு
திருத்தத்தைத் தொடர்ந்து, பதவியேற்பு விழா ஜனவரி 20-ஆம் தேதி நடத்தப்படுகிறது.
3. தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில்
பெய்த பலத்த மழையால் பேரருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது.
4. அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட்
டிரம்ப் ஜனவரி 20-ல் பதவியேற்றார்.
5. அமெரிக்கா, ரஷியா, மற்றும் சீனாவுக்கு
அடுத்தபடியாக விண்ணில் விண்கலன்கள் இணைப்பு தொழில் நுட்பத்தைக் மேற்கொண்ட நான்காவது
நாடு இந்தியா.
6. ‘சென்னை ஐஐடி-யின் ‘எக்ஸ்டெம்‘ மையம்,
விண்வெளி சார்ந்த தயாரிப்பில் ஈடுபடுவதற்கான புதிய உத்திகள் குறித்து பணியாற்றி வருகிறது.
7. செங்கல்பட்டு, அம்பாலா, ஹிஸார், பிலாஸ்பூர்,
குவாலியர் போன்ற நகரங்கள், ஸ்டார்ட் அப் மையங்களாக உருவெடுத்து வருகின்றன என்று பிரதமர்
கூறினார்.
8. எல்லை காவல் படையின் கூடுதல் தலைமை
இயக்குநர் ஆக தமிழக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் குமார் அகர்வாலை நியமிக்க மத்திய உள்துறை
ஒப்புதல் தெரிவித்துள்ளது.
9. மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்)
தலைமை இயக்குநராக (டிஜி) அஸ்ஸாம் காவல் துறைத் தலைவர் ஞானேந்திர பிரதாப் சிங்கை நியமித்து
மத்திய பணியாளர் அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது.
10. ஹெச்5என்1 தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்ட
பறவைகள் அல்லது விலங்குகளிடமிருந்து இந்நோய் மனிதர்களுக்கு பரவக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்றபோது இசை நிகழ்ச்சியை நடத்தியது பிரபல இசைக் கலைஞர் அண்டர்வுட் தற்போதைய
2025 வருட பதவியேற்பிலும் இசைநிகழ்ச்சியை நடத்துகிறார்.